13
Apr
🌿 வனச்சரக அலுவலருக்கு அறுவடை அழைப்பிதழ் வழங்கப்பட்டது!
உடுமலை தமிழிசைச் சங்கத்தின் சார்பில், வருகிற மே மாதத்தில் நடைபெற உள்ள அறுவடை விவசாயக் கண்காட்சிக்கு அனுப்பப்படும் முக்கியமான அழைப்பிதழ்கள் தொடரில்,
📍 உடுமலை வனச்சரக அலுவலர் திரு. மணிகண்டன் ஐயா அவர்களுக்கு,
👉 நமது இணைச் செயலாளர் திரு. சரவணன் வஞ்சிமுத்து மற்றும்
👉 தொழில்நுட்பப் பிரிவு நிர்வாகி திரு. முத்துக்குமார் ஆகியோர் நேரில் சென்று மரியாதையுடன் அழைப்பிதழ் வழங்கினர்.
🌱 நிகழ்வுக்கான தயாரிப்புகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
📬 அதிகாரப்பூர்வ அழைப்பிதழ்கள் தற்போது முக்கிய பிரமுகர்களுக்கும், துறை அலுவலர்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது.
🗓️ அறுவடை – உங்களையும் வரவேற்கும் விவசாயத்தின் திருவிழா!