வேளாண்மை பல்கலைக்கழகத்திற்கும் அழைப்பிதழ் வழங்கல்
அறுவடை 2025 மாபெரும் விவசாயக் கண்காட்சிக்கான முன்னேற்பாட்டு பணிகளின் ஒரு பகுதியாக,
வேளாண்மை பல்கலைக்கழகத்தில் தங்களை பிரதிநிதித்துவப்படுத்தி, இயக்குநர் அவர்களை நேரில் சந்தித்து,
அறுவடை விழா அழைப்பிதழும் பத்திரிகையும் ஒப்புவிக்கப்பட்டது.
இந்த சந்திப்பின்போது, இயக்குநர் அவர்கள்,
“தங்களை நன்றாக அறிவேன்” என்று மிகுந்த அன்புடன் பேசினர் மற்றும் விழாவிற்கு தனது நல்வாழ்த்துகளையும் தெரிவித்தார்.
இந்த நேரடி சந்திப்பு நிகழ்வு, விழாவின் மதிப்பையும், ஊக்கத்தையும் மேலும் உயர்த்தியது.