கல்வி நிறுவனங்களில் அழைப்பிதழ் வழங்கல் மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகள்

அறுவடை 2025 மாபெரும் விவசாயக் கண்காட்சி ஏற்பாடுகளுக்காக, பல்வேறு கல்வி நிறுவனங்களில் நேரடி அழைப்பிதழ்கள் மற்றும் வேலைமுறை அறிவிப்புகள் (Seminar Notices) வழங்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இன்று கீழ்க்கண்ட கல்வி நிறுவனங்களில் அழைப்பிதழ்கள் மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது:
இன்றைய பள்ளி மற்றும் கல்லூரி விஜயங்கள்:
- Knowledge Institute of Technology, Salem
- Vivekananda Group of Institutions, Tiruchengode
- Sengunthar College of Engineering, Tiruchengode
- Excel College of Engineering
- Erode Sengunthar Engineering College
- Kangeyam Group of Institutions, Kangeyam
அழைப்பிதழ் வழங்கல் விவரம்:
- Kangeyam Institute of Technology முதல்வர் அவர்களுக்கு மற்றும்
- Kangeyam College Principal அவர்களுக்கு
10 அழைப்பிதழ்கள் மற்றும் 100 வேலைமுறை அறிவிப்புகள் வழங்கப்பட்டது.
அனைத்து கல்வி நிறுவனங்களிலும், மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி, அறுவடை 2025 நிகழ்வின் முக்கியத்துவத்தை விளக்கியதோடு, மாணவர்கள் அதிக அளவில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைப்பு விடுக்கப்பட்டது.