🎉 அறுவடை விவசாயக் கண்காட்சி 2025 – நன்றியறிவிப்பு மற்றும் சிறப்புக்காணொளிகள்🌾🎖️
📅 8-5-2025, 🕕 மாலை 6 மணி
📍 ஜி.வி.ஜி கலையரங்கு,

🎙️ தலைமை: திரு. ரவீந்திரன் கெங்குசாமி அவர்கள்,
🎵 செல்வி உமாநந்தினி இறைவணக்கம் பாடல் மூலம் நிகழ்ச்சிக்கு இனிய தொடக்கம் அளித்தார்.
🙏 வரவேற்புரை: தமிழிசைச் சங்க நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் அமிர்தநேயன் அவர்கள்.
🇮🇳 இந்திய ராணுவத்தின் வீரத்தை 🫡 பாகிஸ்தான் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுத்ததற்காக பாராட்டினர்.
🏫 பாரதியார் நூற்றாண்டு மேல்நிலைப்பள்ளி 100% பிளஸ் டூ தேர்ச்சி பெற்றதற்காகவும் பாராட்டுகள் 🏅 தெரிவிக்கப்பட்டன.
🎤 கு.சி. மணி (துணைத் தலைவர்): மாணவர்களுக்கான போட்டிகள் மற்றும் இஸ்ரோவின் சிறப்பு பேருந்து பற்றி உரையாற்றினார். 🚀📚
🗣️ திரு. செ. மூர்த்தி (விவேகானந்தா வித்யாலயத்தின் தாளாளர்): கண்காட்சியில் மக்களிடமிருந்து கிடைத்த பாராட்டுக்களை பகிர்ந்தார். 👏
🎶 ஆசிரியர் தர்மராஜ் உற்சாகமான பாடல்களை வழங்கினார். 🎤🎼
🎓 முனைவர் கு. பிரபாகர் (பொள்ளாச்சி வாணவராயர் கல்லூரி முதல்வர்):
“தமிழிசைச் சங்கத்துடன் இணைந்து பணியாற்றியது பெருமிதம்… வெற்றி நமக்கே!” 🌟
🌴 திரு. ரகோத்தமன் (தென்னை வளர்ச்சி வாரியம்) – வாழ்த்துரை வழங்கினார்.
👨🌾 திரு. பெரியசாமி (விவசாயிகள் இடுபொருள் உரிமையாளர்கள் சங்கம்),
👶🏼 டாக்டர் .செல்வராஜ் (குழந்தைகள் நல மருத்துவர், கோவை),
🏛️ திரு. கண்ணன் (வேளாண் ஆலோசகர்) ஆகியோரும் வாழ்த்துரை அளித்தனர்.
🎤 திரு. அமிர்தநேயன் வெற்றிக்கான ஒரு இனிய பாடலை பாடினார் – அனைவருக்கும் உற்சாகம் அளித்தது. 🌟🎵
🎁 RKR கல்வி நிறுவனங்கள் சார்பில் தலைவருக்கு பூங்கொத்து வழங்கப்பட்டது 💐


செயலர் சண்முகசுந்தரம் அவர்களுக்கு
“அறுவடை நாயகன்” 🏆 என்ற விருது வழங்கப்பட்டது – திட்டமிட்டு சிறப்பாக செயல்பட்டதற்காக!
🧣 திரு அருண் கார்த்திக் (அறக்கட்டளை உறுப்பினர்):
செயலரை பொன்னாடை போர்த்தி, உடுமலை தொழில் வர்த்தக சபை சார்பாக வாழ்த்தினார் 🙌
🗨️ தலைவர் பாராட்டுரை வழங்கினார்.
🎁 அனைத்து நிர்வாகிகளுக்கும் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன.
📸 அதன் பின் அனைவரும் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள்.
🍽️ முடிவில் முபாரக் குழுவினர் வழங்கிய சுவையான விருந்து பரிமாறப்பட்டது.
🌟 இந்த வெற்றி விழா,
“அறுவடை விவசாய கருத்தரங்கம் வருடம்தோறும் நடைபெற வேண்டும்” என்ற இலக்கிற்கு ஒரு முத்தாய்ப்பாக அமைந்தது! 🌾💚
📸 நிகழ்ச்சி புகைப்படங்களை காண, கீழே உள்ள பொத்தானை கிளிக் செய்யுங்கள்! 👇
VIEW EVENT PHOTOS